பிரான்ஸில் வெடித்த ஆர்ப்பாட்டம் – தபாலகங்களுக்கு நேர்ந்த நிலை!

Loading… பிரான்ஸில் சமீப நாட்களாக இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 150 தபாலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. தபாலங்களுடன் இணைந்துள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. Loading… 15 மில்லியன் யூரோக்கள் சேதம்இதேவேளை, பல தபாலங்கள் எரிக்கப்பட்டும், அடித்து நொருக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையாவை பிரான்ஸிற்குள் உள்ள நிலையங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களால் கிட்டத்தட்ட 15 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. Loading…